CineLa mórula y el blastocisto |
Compre ahoraDe La biología del desarrollo prenatal |
Guión: கருத்தரித்த 3-லிருந்து 4 நாட்களுக்குள், கருவின் பிளக்கும் செல்கள் ஒரு கோள வடிவத்தை அடைகின்றன. இந்நிலையில் உள்ள கரு மோருலா எனப்படுகிறது. 4-லிருந்து 5 நாட்களுக்குள், மோருலாவிற்குள் ஒரு வெற்றிடம் உருவாகிறது. இந்நிலையில் உள்ள கரு பிளாஸ்டோசிஸ்ட் எனப்படுகிறது. பிளாஸ்டோசிஸ்டிலுள்ள செல்கள் உள்ளடங்கிய செல் பிண்டம் என்று அழைக்கப்படுகிறது. இது மனிதனுக்குத் தேவையான தலை, உடல் மற்றும் பிற அமைப்புகளை அளிக்கிறது. |
Todas las edades en referencia a la fecundación, no al último período menstrual.
|
< Anterior | Ver fotos instantáneas | Siguiente > |