CineVoltearse |
Compre ahoraDe La biología del desarrollo prenatal |
Guión: "உருளும்"திறமை பிறப்பிற்கு 10 முதல் 20 வாரங்களுக்குப் பிறகு ஏற்படுவதாக பாடப்புத்தகங்கள் கூறுகின்றன. ஆனால் இச்செயல் ஈர்ப்புச்சக்தி குறைந்த, ஆம்னியாட்டிக் திரவம் நிறைந்த கருப்பையில் ஆரம்ப காலத்திலேயே காணப்படுகிறது. கர்ப்பப்பைக்கு வெளியே உள்ள ஈர்ப்புச் சக்தியை வெல்லப் போதுமான அளவு பலம் இல்லாததால் பிறந்த குழந்தை உருளுவது தடுக்கப்படுகிறது. |
Todas las edades en referencia a la fecundación, no al último período menstrual.
|
< Anterior | Ver fotos instantáneas | Siguiente > |