CineTres mil millones de pares de bases por célula |
Compre ahoraDe La biología del desarrollo prenatal |
Guión: ஒவ்வொரு மனித செல்லும் ஏறத்தாழ 3 பில்லியன் இது போன்ற தளஜதைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு செல்லில் உள்ள டி.என்.ஏ-வும் அநேக தகவல்களை அடக்கியுள்ளது இதனை சொற்களால் வர்ணிக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு தளத்தின் முதல் எழுத்தைப் பட்டியலிடவே 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்கங்கள் தேவை! ஒரு முனையிலிருந்து மறு முனைவரை, ஒரு செல்லிலுள்ள டி.என்.ஏ-வின் நீளம் 3 1/3 அடி அல்லது 1 மீட்டர் ஆகும். |
Todas las edades en referencia a la fecundación, no al último período menstrual.
|
< Anterior | Ver fotos instantáneas | Siguiente > |