CineADN |
Compre ahoraDe La biología del desarrollo prenatal |
Guión: ஸைகோட்டின் 46 கிரோமோஸோம்கள் ஒரு மனிதனின் மரபணு விவரணத்தின் தனிப்பட்ட முதற் பதிப்பாகிறது. இது இறுக்கிச் சுற்றப்பட்ட அணு மூலக்கூறான டி.என்.ஏ-வில் பதிந்துள்ளது. இவை முழு உடல் வளர்ச்சிக்கான குறிப்புகளைக் கொண்டுள்ளன. டி.என்.ஏ அணுக்கள் ஒரு திரிக்கப்பட்ட ஏணியைப் போன்று காணப்பட்டு இரட்டை ஹெலிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. ஏணியின் படிகள் இரட்டை அணுக்களாலோ, அல்லது குவனைன், ஸைடோஸைன், அடினைன், தைமின் போன்ற தளப்பொருட்களாலோ ஆனவை. குவனைன் ஸைடோஸைனுடன் மட்டுமே இணையும், அடினைன் தைமினுடன் மட்டுமே இணையும். |
Todas las edades en referencia a la fecundación, no al último período menstrual.
|
< Anterior | Ver fotos instantáneas | Siguiente > |